உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணம் அனுப்பி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல் | Cyber fraud | Sending money stratergy | Cyber p

பணம் அனுப்பி பணம் பறிக்கும் ஆன்லைன் மோசடி கும்பல் | Cyber fraud | Sending money stratergy | Cyber p

ஆன்லைன் மூலம் தினம் ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி வருவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஒரு மோசடி நடந்ததும் போலீசும், மக்களும் அலர்ட் ஆகி விடுவதால் உடனே அடுத்த யுக்தியை கண்டுபிடித்து விடுகின்றனர் சைபர் குற்றவாளிகள். இதனால் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இப்போது புதிய வழியில் ஆன்லைன் பண மோசடி நடப்பது குறித்து சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். மோசடியாளர்கள் பொது மக்களுக்கு, கூகுள் பே மூலம் 1,500 - 2,000 ரூபாய் வரை அனுப்புகின்றனர். இதுபோன்ற மோசடி முயற்சி குறித்து, 1930 என்ற கட்டணமில்லா எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்குமாறும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அக் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ