உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு Delhi AQI Value high| Delhi Pollution| Supreme court o

டில்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று மாசு Delhi AQI Value high| Delhi Pollution| Supreme court o

நாட்டின் வடமாநிலங்களில் பனிக் காலம் துவங்கியுள்ளது. தலைநகர் டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனிப் பொழிவு அதிகம் காணப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அறுவடை முடிந்ததும் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால், அதன் புகை டில்லி, சுற்றுவட்டார பகுதிகளில் பரவி காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில் காற்று மாசின் அளவுக்கேற்ப, வாகன போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி