/ தினமலர் டிவி
/ பொது
/ ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த சோகம் | Drainage | Thiruppalaikkudi
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த சோகம் | Drainage | Thiruppalaikkudi
ராமநாதபுரத்தில் உள்ளது திருப்பாலைக்குடி மீனவ கிராமம். அங்குள்ள மாரியம்மன்கோயில் தெருவில் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3ல் திலகவதி என்பவர் அதில் தவறி விழுந்தார். கழிவுநீரில் மூழ்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பிடலில் சேர்த்தனர். மறுநாளே திலகவதி ஆஸ்பிடலில் இறந்தார். கழிவு நீர் கால்வாயை மூட சொல்லி ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தோம் அதிகாரிகளின் அலட்சியத்தால் அசம்பாவிதம் நடந்துள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். திலகவதிக்கு 4 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
நவ 11, 2024