உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டர் சாந்தா நினைவேந்தல் நிகழ்ச்சி! Dr.V.Shanta | Memorial Oration | WIA | Chennai

டாக்டர் சாந்தா நினைவேந்தல் நிகழ்ச்சி! Dr.V.Shanta | Memorial Oration | WIA | Chennai

அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக இருந்த டாக்டர் சாந்தாவின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட் நிர்வாகிகளும், ஊழியர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசியவர்கள் டாக்டர் சாந்தாவின் சாதனைகளை நினைவு கூர்ந்தனர்.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை