உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்துக்களிடம் வருத்தம் தெரிவித்த முகமது யூனுஸ் durga puja pandal attack Bangladesh

இந்துக்களிடம் வருத்தம் தெரிவித்த முகமது யூனுஸ் durga puja pandal attack Bangladesh

வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம் கலவரமாக மாறிய பிறகு இந்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். பிரதமர் மோடி தலையிட்ட பிறகு, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், இந்துக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில், வங்கதேசத்தில் துர்கா பூஜையை இந்துக்கள் விமரிசையாக கொண்டாடினர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை