/ தினமலர் டிவி
/ பொது
/ பயணிகளின் மறியல் போராட்டத்தால் ரயில்கள் தாமதம் | Electric train late | Passengers protest | Palur s
பயணிகளின் மறியல் போராட்டத்தால் ரயில்கள் தாமதம் | Electric train late | Passengers protest | Palur s
சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களை நம்பி தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். மாலை 6:30க்கு புறப்படும் ரயில், இரவு 8:30க்கு காஞ்சிபுரம் வந்தடைய வேண்டும். ஆனால், பாலூர் ரயில் நிலையம் அருகே நடக்கும் சீரமைப்புப் பணிகள் காரணமாகவும், எதிரே வரும் ரயில் கடந்து செல்லவும் இந்த ரயில் பாலூரில் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நிறுத்தப்படுகிறது. இதனால் வேலை முடிந்து காஞ்சிபுரம் சுற்றுப்புற பகுதிகளுக்கு திரும்பும் பயணிகள், தினமும் வீட்டுக்கு செல்ல இரவு 9.30ஐ தாண்டி விடுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
செப் 02, 2025