உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாகன ஆர்வலர்களை வசீகரிக்கும் ஜிடி கார் மியூசியம்! | Gedee Car Museum | Covai | GD Gopal | Sports Car

வாகன ஆர்வலர்களை வசீகரிக்கும் ஜிடி கார் மியூசியம்! | Gedee Car Museum | Covai | GD Gopal | Sports Car

கோவை அவினாசி சாலையில் ஜி.டி கார் மியூசியம் 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அங்கு சுதந்திரத்துக்கு முந்தைய கார்கள் முதல் லேட்டஸ்ட் மாடல் கார்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மியூசியம் திறக்கப்பட்டது. தற்போது இந்த அருங்காட்சியகத்தில் இளைஞர்களை கவரும் விதமாக பர்பார்மென்ஸ் கார் பிரிவு புதிதாக துவங்கப்பட்டுள்ளது. அங்கு உலகின் முன்னணி ஸ்போர்ட்ஸ் கார்கள், லக்சுரி கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை