/ தினமலர் டிவி
/ பொது
/ ஆஸ்பிடலை கிண்டலடித்து ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் | Govt Hospital Tenkasi | reels video | police case
ஆஸ்பிடலை கிண்டலடித்து ரீல்ஸ் போட்ட இளைஞர்கள் | Govt Hospital Tenkasi | reels video | police case
அமரன் படம் ஓடுதா? ஆஸ்பிடலில் நக்கல் வீடியோ 2 இளைஞர்களை தூக்கிய போலீஸ் இளைஞர்களிடம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து விட்டது. ரீல்ஸ் எடுக்க ரிஸ்க் எடுத்து சில நேரங்களில் உயிரையும் விடுகிறார்கள். தென்காசியில் அரசு மருத்துவமனைக்கு வந்து அங்குள்ள ஊழியர்களை கிண்டல் செய்து இளைஞர்கள் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையில் கட்டு போடப்பட்ட இளைஞரை இன்னொருவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு நின்ற ஒருவரிடம், கை உடைந்து விட்டது: எக்ஸ்ரே சென்டர் எங்கே இருக்கு என கேட்கிறார்.
நவ 18, 2024