உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உடற்பயிற்சி செய்த TVK பிரமுகர் திடீர் மரணம் | gym | Minjur police | Protein powder | Heart attack |

உடற்பயிற்சி செய்த TVK பிரமுகர் திடீர் மரணம் | gym | Minjur police | Protein powder | Heart attack |

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி தவெக பிரமுகர் திடீர் மரணம் சென்னையில் ஷாக் சென்னை அருகே உள்ள மீஞ்சூர் வல்லூரை சேர்ந்தவர் வினோத்குமார் 35. திருமணமாகாதவர். வல்லூர் அனல் மின் நிலைய ஊழியர். தமிழக வெற்றிக்கழக பிரமுகர். தினமும் காலையில் அத்திப்பட்டு பகுதியில் உள்ள ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது வாடிக்கை. வழக்கம்போல இன்று காலை வினோத்குமார் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தார். அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை உடனே மற்ற இளைஞர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை