உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்காவுக்கு திறமையானவர்கள் தேவை என்கிறார் டிரம்ப் H - 1B Visa | Trump | American President

அமெரிக்காவுக்கு திறமையானவர்கள் தேவை என்கிறார் டிரம்ப் H - 1B Visa | Trump | American President

அமெரிக்காவுக்கு திறமையானவர்கள் தேவை என்கிறார் டிரம்ப் H - 1B Visa | Trump | American President| Competent people அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 20ம் தேதி பதவி ஏற்றார். முதல் நாள் அலுவலக பணியாக சுமார் 80 கோப்புகளில் கையெழுத்திட்டார். பிறப்புரிமை குடியுரிமை சட்டம் ரத்து முதல் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம், 1500 பேருக்கு பொது மன்னிப்பு, H - 1B தொழிலாளர் விசா வரையிலான அவரது உத்தரவுகள் உலகம் முழுவதும் பேசு பொருளானது. H - 1B தொழிலாளர் விசா குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டிரம்ப் விளக்கம் அளித்து கூறியதாவது H - 1B தொழிலாளர் விசா குறித்த விவாதங்களின் இரு தரப்பு கருத்துகளையும் நான் கவனிக்கிறேன். திறமையானவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் அமெரிக்கா வருவதையும் விரும்புகிறேன். தகுதி தேவை இல்லை என்றாலும், அவர்களுக்கு பயிற்சி தரவேண்டி இருந்தாலும் கூட அவர்களை நான் தடுக்க விரும்பவில்லை. நமக்கு திறமையானவர்கள் வர வேண்டும்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ