உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராசிபுரம் இன்ஸ்பெக்டர் ஜீப் மீது கார் மோதும் காட்சி | Rasipuram accident | Inspector jeep collision

ராசிபுரம் இன்ஸ்பெக்டர் ஜீப் மீது கார் மோதும் காட்சி | Rasipuram accident | Inspector jeep collision

நாமக்கல், ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் வாஹாளி. இவர் தனது காரில் சேலத்தில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்தார். நாமகிரிப்பேட்டை ATC டிப்போ அருகே வந்த போது அங்கிருந்த வேகத்தடையை கவனிக்கவில்லை. வந்த வேகத்தில் வேகத்தடை மீது ஏறிய கார் முன்னாள் சென்ற ராசிபுரம் இன்ஸ்பெக்டர் கோமளவல்லி ஜீப் மீது மோதியது. இதில் வாஹாளி சென்ற காரின் முன் பகுதி நொறுங்கி சிதறியது. போலீஸ் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்பில் மோதி நின்றது.

அக் 13, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishnamurthy Venkatesan
அக் 13, 2025 14:40

ஸ்பீட் பிரேக்கர் மீது v shape இல் வெள்ளை பெயிண்ட் அடிக்க வேண்டும் என்ற basic knowledge இல்லாத அதிகாரிகள்.


Venkatasubramanian krishnamurthy
அக் 13, 2025 14:00

போக்குவரத்து விதிகளின் படி ஜீப் அங்கே நிறுத்தி வைக்கலாமா? சற்று இடது பக்கம் சாலையில் திருப்பி அல்லவா நிறுத்தியிருக்க வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி