/ தினமலர் டிவி
/ பொது
/ விண்வெளியில் வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் | ISRO | Scientists | Historic record
விண்வெளியில் வரலாற்று சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் | ISRO | Scientists | Historic record
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி60 ராக்கெட், ஆந்திராவின் சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து டிசம்பர் 30ல் விண்ணில் பாய்ந்தது. ராக்கெட்டில் பல ஆய்வு பொருட்களை வைத்து அனுப்பியது இஸ்ரோ. அதில் ஒன்றுதான் விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து ஆய்வு செய்யும் சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான காம்பாக்ட் ரிசர்ச் மாட்யூல். இதில் காராமணி எனும் 8 தட்டைப்பயிறு விதைகளை விஞ்ஞானிகள் அனுப்பி வைத்தனர்.
ஜன 04, 2025