/ தினமலர் டிவி
/ பொது
/ இளைஞர்களிடம் இருந்து போதை ஆசாமியை மீட்க போராடிய போலீஸ் | Man trouble people | Youth injured | Man
இளைஞர்களிடம் இருந்து போதை ஆசாமியை மீட்க போராடிய போலீஸ் | Man trouble people | Youth injured | Man
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் சாலையில் உள்ள மதுபான கடை அருகே போதை ஆசாமி ஒருவர் அரை நிர்வாணத்துடன் ரகளை செய்தார். கையில் கத்தியை வைத்துக்கொண்டு அவ்வழியாக சென்றவர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த பரத் என்ற இளைஞரை கத்தியால் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் இளைஞரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிப் 10, 2025