உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கையில் கடப்பாரையுடன் இரவில் சுற்றும் கும்பல்: கரூரில் பீதி | Karur Masked Robbers | Night CCTV Foota

கையில் கடப்பாரையுடன் இரவில் சுற்றும் கும்பல்: கரூரில் பீதி | Karur Masked Robbers | Night CCTV Foota

கரூர் வெள்ளாளப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் கையில் கடப்பாரையுடன் சுற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சிக்குட்பட்ட உட்பட்ட வெள்ளாளப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் நடமாடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

நவ 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை