கரூர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் 38 பேர் பலியான சோகம்
கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் மரணம்; நடிகர் விஜய் இரங்கல் இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
செப் 27, 2025