/ தினமலர் டிவி
/ பொது
/ காஷ்மீர் பயங்கரத்தில் NIA கையில் முக்கிய ஆதாரம் kashmir pahalgam attack | NIA | Adil thokar LeT TRF
காஷ்மீர் பயங்கரத்தில் NIA கையில் முக்கிய ஆதாரம் kashmir pahalgam attack | NIA | Adil thokar LeT TRF
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கீழ் செயல்படும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. தாக்குதல் நடந்த விதம் பற்றி பல திடுக்கிடும் தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வரிசையில் புதிய தகவல் ஒன்று தெரியவந்து இருக்கிறது. தாக்குதலுக்கு முன் காட்டு பாதை வழியாக சுமார் 22 மணி நேரம் பயங்கரவாதிகள் ட்ரெக்கிங் போல் நடந்து வந்து இருக்கின்றனர். இது பற்றி பாதுகாப்பு துறை வட்டாரம் கூறியது:
ஏப் 27, 2025