உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு; பெண்கள் கொந்தளிப்பு | Madhavaram | temple | Temple Demolition

மெட்ரோ ரயில் பணிக்காக கோயில் இடிப்பு; பெண்கள் கொந்தளிப்பு | Madhavaram | temple | Temple Demolition

மாதவரம் பால் பண்ணைக்கு சொந்தமான இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால் கோயிலை அகற்றி இடத்தை கைப்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பால் பண்ணை அதிகாரிகள் அனுமதி பெற்று கோயிலை இடிக்க இன்று காலை ஜேசிபியுடன் வந்தனர். தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரளாக திரண்டனர். கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். கோயிலை இடிக்காமல் பணிகளை தொடர கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் சம்மதம் தெரிவிக்காததால் மறியல் செய்து மறுப்பு தெரிவித்தனர்.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை