/ தினமலர் டிவி
/ பொது
/ மருத்துவமனையில் தள்ளுமுள்ளு பரபரப்பான சூழல் | Madurai Family | Thiruppuvanam | police jeep | Sivagan
மருத்துவமனையில் தள்ளுமுள்ளு பரபரப்பான சூழல் | Madurai Family | Thiruppuvanam | police jeep | Sivagan
மதுரை சிட்டப்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் வயது 25, இவரது மனைவி சத்யா, 20, தம்பதியின் மகன் 2 வயது அஷ்வின். மூவரும் மதுரை அனஞ்சியூர் பகுதியில் உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்று இன்று இரவு பைக்கில் கிளம்பினர். உடன் உறவினர் ஈஸ்வரியும் வந்தார். இரவு 8 மணி அளவில் திருப்புவனம் சக்குடி - பூவந்தி சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ராமநாதபுரம் போலீஸ் ஜீப் மீது பைக் நேருக்கு நேராக மோதியது.
நவ 11, 2025