/ தினமலர் டிவி
/ பொது
/ மாஸ் காட்டியது யார்? ஷிண்டேவா, உத்தவா? |MaharashtraElection2024 |Election Result |Shiv Sena
மாஸ் காட்டியது யார்? ஷிண்டேவா, உத்தவா? |MaharashtraElection2024 |Election Result |Shiv Sena
288 சட்டசபை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேஜ கூட்டணியில் பாஜ, சிவசேனா ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் பிரிவு ஆகிய கட்சிகளும், இண்டி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனா உத்தவ் பிரிவு, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பிளவுபட்ட பின் நடந்த முதல் சட்டசபை தேர்தல் இது. ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காலை 11 மணி நிலவரப்படி தேஜ கூட்டணி 220 இடங்களிலும் இண்டி கூட்டணி 56 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
நவ 23, 2024