உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகளிர் காங்கிரஸ் பெண்களை குண்டு கட்டாக கைது செய்த போலீஸ் | Mahila congress protest | Puducherry ass

மகளிர் காங்கிரஸ் பெண்களை குண்டு கட்டாக கைது செய்த போலீஸ் | Mahila congress protest | Puducherry ass

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை மாணவி வெளி ஆட்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக்கோரி மகளிர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்டபை அருகே மகளிர் காங்கிரஸ் மாநில துணை தலைவி நிஷா தலைமையில் நடந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரசார் பங்கேற்றனர்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை