/ தினமலர் டிவி
/ பொது
/ ஜம்மு காஷ்மீரில் அதிரடியில் இறங்கிய ராணுவம் | Major General Dhananjay Joshi | Srinagar
ஜம்மு காஷ்மீரில் அதிரடியில் இறங்கிய ராணுவம் | Major General Dhananjay Joshi | Srinagar
48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன் முக்கிய பயங்கரவாதி Encounter! ஜம்மு காஷ்மீரில் 48 மணிநேரத்தில் 6 பயங்கரவாதிகள் ராணுவத்தால் வேட்டையாடப்பட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட இரண்டு ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் ஐஜிபி வி.கே. பேர்டி மற்றும் மேஜர் ஜெனரல் தனன்ஜெய் ஜோஷி விளக்கம் அளித்தனர். ஜம்மு காஷ்மீரின் கேலர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
மே 16, 2025