உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ளத்தில் மிதக்கும் ஓஎம்ஆர்: போக்குவரத்து பாதிப்பு Mamallapuram| OMR Road|| Fengal Cyclone

வெள்ளத்தில் மிதக்கும் ஓஎம்ஆர்: போக்குவரத்து பாதிப்பு Mamallapuram| OMR Road|| Fengal Cyclone

பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே இன்று கரையை கடக்க இருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன. கடலோரத்தில் இருக்கும் கடற்கரை கோயிலுக்குள்ளும் கடல் நீர் புகுந்துள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தின் மேற்கூரை காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் விழுந்தது.

நவ 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ