உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வரை டிஸ்சார்ஜ் செய்து அறிக்கை வெளியிட்ட அப்போலோ | M.K.Stalin | Discharged | Appolo hospital |

முதல்வரை டிஸ்சார்ஜ் செய்து அறிக்கை வெளியிட்ட அப்போலோ | M.K.Stalin | Discharged | Appolo hospital |

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21ம் தேதி வழக்கமான நடைபயிற்சியில் இருந்தபோது, திடீரென லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ ஆஸ்பிடலில் அட்மிட் ஆனார். அங்கு அவருக்கு பலவித பரிசோதனைகள் செய்யப்பட்டன. அட்மிட் ஆன 2வது நாளில் தேனாம்பேட்டை அப்போலோ ஆஸ்பிடல் அழைத்து சென்று ஸ்டாலினுக்கு PET ஸ்கேன் செய்யப்பட்டது. உடல் உள் உறுப்புகள், திசுக்கள் செயல்பாடு, நோய் பாதிப்பை கண்டறிய இந்த ஸ்கேன் எடுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கிரீம்ஸ் சாலை அப்போலோவுக்கு மாற்றப்பட்ட முதல்வர், ஆஸ்பிடலில் சிகிச்சையில் இருந்தபடியே அரசு பணிகளை செய்தார்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ