உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகை மிரட்டிவிட்ட மோடி பரபரப்பு பேச்சு modi address to nation | modi speech on swadeshi | modi live

உலகை மிரட்டிவிட்ட மோடி பரபரப்பு பேச்சு modi address to nation | modi speech on swadeshi | modi live

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, சுதேசி பொருட்களை தான் வாங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்து இருப்பது உலகையே கவனிக்க வைத்து இருக்கிறது. நமக்கு தேவையான அனைத்து வகை பொருட்களையும் நாமே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே மக்கள் வாங்க பழிக்கொள்ள வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார். அவர் பேசியது: இந்தியாவை தன்னிறைவு அடைய செய்வதில் நம் சிறு குறு நடுத்தர மற்றும் குடிசை தொழில்களுக்கு முக்கிய பொறுப்பு உண்டு.

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை