உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவின் சம்பவத்தில் வெளியே வராத திடுக்கிடும் தகவல் | nellai kavin case | surjith | kavin case update

கவின் சம்பவத்தில் வெளியே வராத திடுக்கிடும் தகவல் | nellai kavin case | surjith | kavin case update

பொக்லைன், அரிவாள், மிளகாய் பொடி முதல் நாளே க்ரைம் சீனில் இருந்த பகீர் கவின் கொலையில் திடுக் சுர்ஜித் செய்தது என்ன? நெல்லையில் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப்போட்டது. சிபிசிஐடி விசாரணையில் அடுத்தடுத்து வெளியான திருப்பங்கள் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த 27 வயதான சாஃப்ட்வேர் இன்ஜினீயர் கவின். இவரும் பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியை சேர்ந்த சுபாஷினி என்ற சித்த மருத்துவரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்தனர். கவின் பட்டியலினத்தை சேர்ந்தவர். சுபாஷினி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர். இன்னொரு ஜாதியை சேர்ந்த ஒருவரை அக்கா காதலிக்கிறார் என்பதை, சித்த மருத்தவரின் தம்பி சுர்ஜித்தால் ஏற்க முடியவில்லை.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை