உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நேபாளத்தில் போராட்டத்தில் குதித்த எதிர்கட்சிகள்: போலீசார் திணறல்! Nepal | Hindu State Protest

நேபாளத்தில் போராட்டத்தில் குதித்த எதிர்கட்சிகள்: போலீசார் திணறல்! Nepal | Hindu State Protest

இந்தியாவின் அண்டை நாடான நேபாளம், இமயமலை அடிவாரத்தில் உள்ளது. நமக்கும், சீனாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக உள்ள நேபாளத்தின் பிரதமராக ஷர்மா ஒலி உள்ளார். இவர் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். நேபாளத்தில் முன்னர் மன்னராட்சி நடைபெற்று வந்த நிலையில், 2008ல் நடந்த போராட்டங்கள் காரணமாக மக்களாட்சி அமலுக்கு வந்தது. இருப்பினும் 17 ஆண்டுகளில் ஒரு பிரதமர் கூட ஐந்து ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை. அரசியல் கூட்டணி குழப்பம் உட்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, 17 ஆண்டுகளில் 13 பிரதமர்களை நேபாளம் கண்டுள்ளது.

ஏப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை