BREAKING NEWS : தாமாக முன்வந்து நீதிபதிகள் விசாரணை
BREAKING NEWS : தாமாக முன்வந்து நீதிபதிகள் விசாரணை கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரண விவகாரம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக, பொருளாதா சூழலை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டி உள்ளதாக நீதிபதிகள் கருத்து தமிழக தலைமை செயலாளர், டிஜிபி, மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை கள்ளக்குறிச்சி, சேலம் கலெக்டர்கள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு
ஜூலை 01, 2024