/ தினமலர் டிவி
/ பொது
/ இந்திய அணியை வரவேற்க திரண்ட ரசிகர்கள் கூட்டம் | T20 | World Cup champion | T20 World Cup | Mumbai
இந்திய அணியை வரவேற்க திரண்ட ரசிகர்கள் கூட்டம் | T20 | World Cup champion | T20 World Cup | Mumbai
T20 உலக கோப்பையுடன் மும்பை வந்து இறங்கிய இந்திய அணிக்கு ஏர்போர்ட்டில் திரண்டு இருந்த மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மும்பை மரைன் டிரைவ் சாலையில் இருந்து வான்கடே மைதானம் வரை உலக கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் ரோடு ஷோ சென்றனர். வான்கடே மைதானத்தில் வெற்றி விழா நடக்கிறது. பி.சி.சி.ஐ சார்பில் அறிவிக்கப்பட்ட 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
ஜூலை 04, 2024