உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் பயங்கரவாதி மசூத் அசார்! India | Pakistan | Terrorist activities

பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் பயங்கரவாதி மசூத் அசார்! India | Pakistan | Terrorist activities

ஜம்மு - காஷ்மீரில் கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை நடந்த தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 12 வீரர்கள் மற்றும் 10 மக்கள் இறந்துள்ளனர். 55 பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களில், உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் போர்வையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத்துறை கூறுகிறது. ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. இதன் தலைவரான மசூத் அசார், ஐ.நா.வால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இவர் பாகிஸ்தான் சிறை மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருப்பதாகவும், குண்டுவெடிப்பில் இறந்துவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாயின.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை