உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெளியானது வங்கி டிபாசிட் பணம், நகை விவரம் |Tirupati temple |Hundi collection increased|Bank deposits

வெளியானது வங்கி டிபாசிட் பணம், நகை விவரம் |Tirupati temple |Hundi collection increased|Bank deposits

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது தரிசனத்தில் பக்தர்கள் 15 முதல் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஏற்கனவே செப்டம்பர் வரை விற்பனையாகி விட்டது. அக்டோபர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் இன்று முதல் 25ம் தேதி வரை பல கட்டமாக ஆன்லைனில் வெளியாகிறது. டிக்கெட் வெளியான சில நிமிடங்களில் அனைத்தையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விடுவதால் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு எப்போதும் டிமாண்ட் உள்ளது. பக்தர்கள் வருகை போன்று திருப்பதி கோயிலின் உண்டியல் வருமானமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை