உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிராவில் மழை தீவிரம் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு mumbai rain| maharastra flood| pune rain

மகாராஷ்டிராவில் மழை தீவிரம் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு mumbai rain| maharastra flood| pune rain

மகாராஷ்டிராவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. புனேவில் நேற்று 144 முதல் 200 மி.மீட்டர் மழை பதிவானது. மும்பையில் 65 மி.மீ மழை பெய்தது. தொடர் கனமழையால் மும்பை, புனே நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகுகள் மூலம் மீட்கப்படுகின்றனர். சாலைகள் மூழ்கியதால் வாகனங்கள் நீந்தி செல்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசலால் நகரமே ஸ்தம்பிக்கிறது.

ஜூலை 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ