உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலாக்கத்துறை தீவிர விசாரணை பரபரப்பு தகவல்கள் dmk leader arrested ED Ramanathapuram drug smuggling

அமலாக்கத்துறை தீவிர விசாரணை பரபரப்பு தகவல்கள் dmk leader arrested ED Ramanathapuram drug smuggling

சென்னை கிளாம்பாக்கம் நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவுதாக கடந்த 24ம்தேதி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காாணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கிடமான வகையில் பேக்குடன் ராமநாதபுரம் பஸ்சில் ஏறவந்த பைசூல் ரஹ்மான் என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

ஆக 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை