/ தினமலர் டிவி
/ பொது
/ கொங்கு மண்டல திமுக எம்.பிக்கு டோஸ் | K.E.Prakash | Erode DMK M.P | Lok sabha | Question hours
கொங்கு மண்டல திமுக எம்.பிக்கு டோஸ் | K.E.Prakash | Erode DMK M.P | Lok sabha | Question hours
பார்லிமென்ட்டில் இரண்டு வகை கேள்விகள் இருக்கிறது. ஒன்று ஸ்டார் கேள்விகள். இன்னொன்று அன்ஸ்டார் கேள்விகள். கேள்வி நேரத்தில், ஸ்டார் கேள்விகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு, எம்.பிக்கள் கேள்வி கேட்க, அதற்கு அமைச்சர்கள் பதில் கொடுப்பர். அன் ஸ்டார் கேள்விகளுக்கு, நேரடியாக சம்பந்தப்பட்ட எம்.பிக்கு பதில்கள் அனுப்பி வைக்கப்படும். நடப்பு கூட்டத் தொடரில், லோக்சபா ஸ்டார் கேள்விகள் பட்டியலில், ஈரோடு திமுக - எம்.பி பிரகாஷின் கேள்வியும் இடம் பெற்றிருந்தது.
ஆக 12, 2024