உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு வங்கத்தில் பாஜ பந்த்-உச்சக்கட்ட பதட்டம் | Bengal Bandh | kolkata doctor case | kolkata bandh

மேற்கு வங்கத்தில் பாஜ பந்த்-உச்சக்கட்ட பதட்டம் | Bengal Bandh | kolkata doctor case | kolkata bandh

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த 31 வயதான பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொடூரன் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளான். தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தாவில் படிப்படியாக போராட்டங்கள் குறைந்து வந்த நிலையில், Paschimbanga Chhatra Samaj என்ற புதிய மாணவர் அமைப்பு மிகப்பெரிய போராட்டத்தை அறிவித்தது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ