/ தினமலர் டிவி
/ பொது
/ காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கதி என்ன? | Annamalai | BJP | Condemns |TNPSC|Advocate Exam
காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கதி என்ன? | Annamalai | BJP | Condemns |TNPSC|Advocate Exam
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு உதவி வக்கீல் பணியில், காலியாக உள்ள 51 இடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை தேர்வு சனியன்று நடைபெறுமென தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. 4,000க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள் நடந்த பல மையங்களில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வக்கீல்கள் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முறைப்படி விண்ணப்பித்த பல வக்கீல்களின் பெயர்கள், தேர்வு மையங்களில் விடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.
டிச 15, 2024