/ தினமலர் டிவி
/ பொது
/ 1920 தீர்ப்பு! ஆதாரத்தை அடுக்கும் வக்கீல் | thiruparnkundram deepam issue | court order | BJP vs DMK
1920 தீர்ப்பு! ஆதாரத்தை அடுக்கும் வக்கீல் | thiruparnkundram deepam issue | court order | BJP vs DMK
1920 தீர்ப்பு! ஆதாரத்தை அடுக்கும் வக்கீல் | thiruparnkundram deepam issue | court order | BJP vs DMK திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளை 2 நீதிபதிகள் அமர்வில் மனுதாரர் ராம ரவிகுமார் தரப்புக்கும், அரசு தரப்புக்கும் இடையே காரசார வாதம் நடந்தது. இது தொடர்பாக ராம ரவிகுமார் தரப்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன் பரபரப்பு பேட்டி அளித்தார்.
டிச 04, 2025