தமிழக பறை இசை கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது | Padma Award2025
மதுரை பறை இசை கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது வேலு ஆசான் பறை இசை கலையை தமிழகம் முழுக்க பரப்பி வருபவர் பெண்களுக்கும் பறை இசை பயிற்சி அளித்தவர் வேலு ஆசான் புதுச்சேரி தவில் கலைஞர் தட்சிணாமூர்த்தி இசை பிரிவில் பத்மஸ்ரீ விருது பெற உள்ளார்
ஜன 25, 2025