/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING பஹல்காம் பயங்கரவாதிகள் கூட்டமே காலி-முக்கிய தகவல் pahalgam attack | amit shah | op mahadev
BREAKING பஹல்காம் பயங்கரவாதிகள் கூட்டமே காலி-முக்கிய தகவல் pahalgam attack | amit shah | op mahadev
பஹல்காம் அட்டாக் கொடூர கூட்டத்தை முடித்தது ராணுவம் முக்கிய தகவல் பஹல்காம் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் கதை முடிந்தது மூன்றரை மாதங்கள் கழித்து வேட்டையாடியது பாதுகாப்பு படை காஷ்மீரில் நேற்று என்கவுன்டர் செய்யப்பட்ட 3 பேர் தான் பஹல்காம் சதிகாரர்கள் பார்லிமென்ட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அமித்ஷா கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் பெயர் சுலேமான், ஆப்கன், ஜிப்ரன் பயங்கரவாதிகளுக்கு உதவிய 4 பேர் ஏற்கனவே சிக்கி இருந்தனர் இவர்கள் தான் 3 பேர் சடலங்களையும் பார்த்து நேரில் வந்தவர்கள் என்று அடையாளம் காட்டினர் ஆபரேஷன் மகாதேவ் மூலம் ராணுவத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி
ஜூலை 29, 2025