/ தினமலர் டிவி
/ பொது
/ Air India சம்பவ ரிப்போர்ட்டில் உலுக்கும் 2 பகீர் ahmedabad plane crash report mystery ai 787 crash
Air India சம்பவ ரிப்போர்ட்டில் உலுக்கும் 2 பகீர் ahmedabad plane crash report mystery ai 787 crash
இந்தியா மட்டும் அல்ல; மொத்த உலகத்தையும் உலுக்கிப்போட்டது ஆமதாபாத் விமான விபத்து. கோர சம்பம் நடந்து ஒரு மாதம் ஆகி விட்டது. ஆனாலும் அது தந்த ரணமும் சோகமும் இன்னும் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஜூன் 12ம் தேதி குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, ஏர் இந்தியாவுக்கு சொந்தமான போயிங் ரக விமானம் புறப்பட்டது. 2 பைலட், 10 ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் உள்ளே இருந்தனர். டேக் ஆப் ஆன சில வினாடிகளில் விமானம் நொறுங்கியது. பொதுவாக தரையில் இருந்து 30,000 முதல் 40,000 அடி உயரம் வரை விமானங்கள் பறக்க வேண்டும்.
ஜூலை 13, 2025