/ தினமலர் டிவி
/ பொது
/ பயனாளிகள் கணக்கெடுப்புக்கு புதிய விதிகள் | Modi 3.0 | PM Awas Yojana | PM Modi House Plan
பயனாளிகள் கணக்கெடுப்புக்கு புதிய விதிகள் | Modi 3.0 | PM Awas Yojana | PM Modi House Plan
பிரதமர் மோடியின் ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2.82 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மோடி மூன்றாம் முறை பொறுப்பேற்ற பின், இந்த திட்டத்தை நடப்பாண்டு முதல் மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் 2 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகள் கணக்கெடுப்பை புதிதாக நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பயனாளிகள் விபரத்தை கணக்கெடுக்க ஊராட்சி செயலர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
ஆக 31, 2024