பள்ளியில் நடந்த விழிப்புணர்வால் தெரிந்த பகீர் தகவல் | POCSO | school
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் சிறுமிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. Bad Touch, Good touch எனப்படும் தவறான தொடுதல், சரியான தொடுதல் பற்றி மாணவிகளுக்கு ஆசிரியை விளக்கினார். அப்போது 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தேம்பி தேம்பி அழுதுள்ளார். ஆசிரியை சிறுமியை அழைத்து கேட்ட போது அவர் சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது. கடைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு தாத்தா என்னை Bad touch செய்தார்.
ஆக 31, 2024