/ தினமலர் டிவி
/ பொது
/ இலங்கையிடம் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க அட்வைஸ் | Pondicherry | Fishermen issue | Sri lanka
இலங்கையிடம் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க அட்வைஸ் | Pondicherry | Fishermen issue | Sri lanka
மீன்பிடிக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதா? புதுச்சேரி அமைச்சர் இலங்கைக்கு கண்டனம் புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்த 13 மீனவர்கள் கடந்த 23ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் மீனவர்கள் செந்தமிழன், வடிவேலன் ஆகியோருக்கு குண்டு அடிப்பட்டது. அவர்கள் யாழ்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஜன 28, 2025