/ தினமலர் டிவி
/ பொது
/ திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ராஜ்நாத் சிங் Prayagraj Kumbhmela| Tiriveni Sangham| Rajnat Sing
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ராஜ்நாத் சிங் Prayagraj Kumbhmela| Tiriveni Sangham| Rajnat Sing
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளையும், சூரியனையும் வழிபட்டார்.
ஜன 18, 2025