/ தினமலர் டிவி
/ பொது
/ துப்புறவாளர்கள் கேட்பதை ஸ்டாலின் ஏன் தரவில்லை?: பிரேமலதா கேள்வி Premalatha Vijayakanth
துப்புறவாளர்கள் கேட்பதை ஸ்டாலின் ஏன் தரவில்லை?: பிரேமலதா கேள்வி Premalatha Vijayakanth
வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்துக்கு வட மாநிலத்தவர்கள் வரட்டும், சம்பாதிக்கட்டும். ஆனால் ஓட்டு உரிமை இங்கு தரக்கூடாது. அவரவர் மாநிலங்களில்தான் ஓட்டு போட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார்.
ஆக 16, 2025