/ தினமலர் டிவி
/ பொது
/ மகா கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு | President Droupadi Murmu | Holy Dip at Mahakumbh
மகா கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு | President Droupadi Murmu | Holy Dip at Mahakumbh
திரிவேணி சங்கமத்தில் நீராடிய ஜனாதிபதி முர்மு மகா கும்பமேளா நிகழ்வையொட்டி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரயாக்ராஜ் வந்தார். அவரை கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பிறகு, திரிவேணி சங்கமம் சென்ற அவர், பறவைகளுக்கு உணவு வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார்.
பிப் 10, 2025