அனைத்து ரேஷன் அட்டைக்கும் ₹5 ஆயிரம் நிவாரணம் | Puducherry | Rain relief
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ₹5000 மழை நிவாரணம் அறிவிப்பு இதன் மூலம் 3 லட்சத்து 54 ஆயிரத்து 108 பேர் நிவாரணம் பெறுவார்கள் விவசாயிகளுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ₹30 ஆயிரம் வழங்கப்படும் மாடு ஒன்றுக்கு ₹40 ஆயிரம், கன்றுக்குட்டிக்கு ₹30 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு
டிச 02, 2024