உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 2 நாள் கெடு! | Rain | Monsoon | Heavy Rain | CM Stalin |

பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு 2 நாள் கெடு! | Rain | Monsoon | Heavy Rain | CM Stalin |

வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகம் பாதிப்படையும் மாவட்டங்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளன. இங்குள்ள நீர்வழித்தடங்களில் நடப்பாண்டு மழை துவங்கும் முன் துார்வாரும் பணிகளுக்கு 30 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் அடையாறு முகத்துவாரம் அமைந்துள்ள சீனிவாசபுரத்தில் 150 மீட்டர் அகலத்திற்கு துார்வாரும் பணிகளை செய்ய 30 லட்சம் ஒதுக்கினர்.

அக் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை