/ தினமலர் டிவி
/ பொது
/ ₹15 லட்சம் யார் வாய்க்கு போச்சுன்னு தெரியல: மக்கள் ஆவேசம் | Rain | Water Stagnation
₹15 லட்சம் யார் வாய்க்கு போச்சுன்னு தெரியல: மக்கள் ஆவேசம் | Rain | Water Stagnation
பாம்பு அடிக்கிறது தான் வேலையா? மழை வந்தாலே குழந்தை நடுங்குது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்துள்ள வேலம் இந்திரா நகர் பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அப்பகுதி மக்கள் துயரத்தை எதிர்கொள்கின்றனர்.
ஆக 07, 2025