/ தினமலர் டிவி
/ பொது
/ கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் - முழு விவரம் | Senthamarai Kannan | Chennai Rains
கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ள இடங்கள் - முழு விவரம் | Senthamarai Kannan | Chennai Rains
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மார் 11, 2025