உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கோ சர்ச்சில் அதிகாலையில் நடந்த கொடூர தாக்குதல் | Rebels attacked | Church | Gun shoot | 38 die

காங்கோ சர்ச்சில் அதிகாலையில் நடந்த கொடூர தாக்குதல் | Rebels attacked | Church | Gun shoot | 38 die

மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் கொமாண்டா நகரில் சர்ச் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை சர்ச்சில் வழக்கமான பிரார்த்தனை கூட்டம் நடந்தபோது திடீரென ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பிரார்த்தனையில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடியபோதும் பயங்கரவாதிகள், அவர்களை குறிவைத்து சரமாரியாக சுட்டனர். சர்ச்சிற்கு அருகில் இருந்த சில வீடுகள், கடைகளை தீவைத்து கொளுத்தினர்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ